கேகாலை ரம்புக்கன பொலீஸ் பிரதேசத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் அனைத்து வகையான பெற்றோலின் விலை லீட்டருக்கு 35 ரூபா அதிகரித்துள்ளதுடன் டீசல் 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைபடி...
இ.தொ.கா., 'இப்போதைக்கு' வாக்களிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்பது குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கியுள்ளார்.
எதிர்கட்சிகளின் பாதை ...
இன்று நண்பகல் 1 மணிக்கு பின்னர் வாகனங்களுக்கு பெற்றோல், டீசல் விநியோகிக்கும் அளவு மட்டுப்படுத்தப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபாவிற்கும் கார், ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கும்...
திங்கட்கிழமைக்குள் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து தற்போதைய அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதாக முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டக்கூடிய எந்தவொரு குழுவையும் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு...