விளையாட்டு

‘தி லெஜன்ட்ஸ்’ கிண்ணம் லிப்பக்கலை அணிவசம், மெராயா அணிகளுக்கு இரட்டை பரிசு! (படங்கள் இணைப்பு)

லிந்துலை ஹென்போல்ட் மைதானத்தில் இடம்பெற்ற 'தி லெஜன்ட்ஸ்'மென்பந்து கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை லிப்பக்கலை கலைஒளி அணி வென்றது. இரண்டாம் இடத்தை மெராயா எம்சிசி அணியும் மூன்றாம் இடத்தை மெராயா நகர அணியும் பெற்றனர். தொடரின் சிறந்த...

மகுடம் சூடப்போவது யார்? ஆர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் இன்று மோதல்!

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் திகதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல்...

இங்கிலாந்துக்கு 169 வெற்றி இலக்கு, கோலி, பாண்ட்யா அரைச்சதம்

டி20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி...

பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதும் இன்றைய அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை...

2023ஆம் ஆண்டுவரை தனுஷ்கவிற்கு விளக்கமறியல்

கற்பழிப்பு குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகே சிட்னி சில்வர் வாட்டர் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று சிட்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்க மறுத்த...

Popular

spot_imgspot_img