வடகிழக்கு

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக வடக்கு மீனவர்கள் போராட்டம்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும்...

சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்டது: பெரும் திரளான மக்கள் கண்ணீர் அஞ்சலி

சாந்தனின் புகழுடல் எள்ளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டின் காணிக்குள் வைத்து சாந்தனின் பூதவுடலுக்கு உணர்வுப்பூர்வமாக பொது மக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின்...

பெருமளவு சனத்திரளுடன் சாந்தனின் இறுதி ஊர்வலம்- வீதியெங்கும் உறவுகள் கண்ணீர் கதறல்

மறைந்த சாந்தனின் (தில்லையம்பலம் சுதேந்திரராஜா) புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று பெருமளவு சனத்திரள் மத்தியில் கண்ணீர் கதறலுடன் இறுதி ஊர்வலம் இடம்பெற்று வருகின்றது. உடுப்பிட்டி - இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமயச் சடங்குகளுடன்...

சுற்றுலாப் பயணிகளுக்காக கிழக்கு ஆளுநரால் புறா மலை திறந்து வைப்பு!

இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று (03.03.2024) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில்...

கிழக்கு ஆளுநர் மாளிகைக்கு ஜனாதிபதி சிறப்பு விஜயம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கிழக்கு மாளிகைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினரும்...

Popular

spot_imgspot_img