Tamil

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.  விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும்...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.  தனது X தளத்தில் பதிவொன்றை வைத்து அவர் இதனை...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (24) காலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.  வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று காலை முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக களுபோவில...

Popular

spot_imgspot_img