Tamil

தாமரை கோபுரம் இன்றும், நாளையும் நள்ளிரவு வரை திறந்திருக்கும்!

இன்றும், நாளையும் நள்ளிரவு வரை தாமரை கோபுரத்தை திறந்து வைக்க கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. N.S

தொடர் மழை ; ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பதுளை, காலி, கேகாலை, மாத்தளை மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று விடுத்துள்ளது. ஹல்துமுல்ல, ஹாலி எல, பத்தேகம, யக்கலமுல்ல, பல்லேபொல,...

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை!

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்...

வெசாக் தினத்தில் கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் திட்டத்தில் யாழில் 14 பேர் விடுவிக்கப்பட்டனர். சிறு குற்றங்கள் மற்றும் குற்றப்பணம் செலுத்த முடியாமல் தண்டனை பெற்றவர்கள் வெசாக் தினத்தை முன்னிட்டு மன்னிப்பு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 05.04.2023

1. அரசாங்கம் தனது கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தை மே மாதம் அறிவிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடன் 128% ஆக உயர்ந்துள்ளது, ஆனால்...

Popular

spot_imgspot_img