Tamil

தனியார் பஸ் துறையினர் விடுக்கும் எச்சரிக்கை

தனியார் பேரூந்து சாரதிகள் நாளை (8) நள்ளிரவுக்குப் பின்னர் தமது சாரதி நடவடிக்கைகளை விட்டுவிட தீர்மானித்துள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதற்கு...

புது வருட பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற கூட்டம் இன்று (07) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற கூட்டங்களை இந்த வாரம் 10ஆம் திகதி வரை நடத்த முடிவு...

ஜனாதிபதி நிதியம் முறைக்கேடு தொடர்பிலும் CID விசாரணை

ஜனாதிபதி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளை...

கொழும்பில் அதிகாலை துப்பாக்கிச்சூடு – இருவர் கொலை

கல்கிஸ்ஸ மவுண்ட்லெவன்யா வீதியில் இன்று (ஜனவரி 07) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதான சுதத் கோம்ஸ் மற்றும் 20 வயதான சானுக விமுக்தி...

பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணை

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசன...

Popular

spot_imgspot_img