Tamil

ஊழல் எதிர்ப்பு மசோதாவை வரவேற்கிறது டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல்

ஊழல் தொடர்பிலான புதிய விடயங்களை இம்மசோதா உள்ளடக்கியுள்ளது. சொத்துக்கள் தொடர்பான பிரகடனங்கள் பொதுவெளியில் கிடைக்கப்பெற வேண்டும். பிரஜைகளின் தகவல் அறியும் உரிமையானது பாதிக்கப்படுகிறது . முறைப்பாட்டினை மேற்கொள்ளும் நபர்கள் மத்தியில் அச்சுறுத்தல்/ அச்சுறுத்தும்...

சீனா செல்லும் இலங்கை குரங்குகள்!

விவசாய அமைச்சின் கூற்றுப்படி, நாட்டில் அதிகரித்து வரும் குரங்குகள் சனத்தொகைக்கு தீர்வு வழங்கும் வகையில் சீனாவில் இருந்து குரங்குகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இலங்கை குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று...

புத்தாண்டின் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவிப்பு!

தமிழ் - சிங்கள புத்தாண்டின் பின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவிக்க தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில்...

இலங்கையில் இராணுவத் தளம் ; அமெரிக்க தூதுவர் வெளியிட்ட கருத்து!

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில்...

பண்டிகைக் காலத்தில் மேலதிக ரயில் சேவைகள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 38 கூடுதல் ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறுகிய தூர ரயில்சேவைகளைவிட நீண்ட தூர ரயில் சேவைகளை இயக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே...

Popular

spot_imgspot_img