Tamil

SJB எம்பிக்கு கொலை மிரட்டல்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரா, தனக்கு உயிர் அச்சுறுத்தல் மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவித்து, தனது பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக...

அம்பாறையில் பாக்கிஸ்தான் தயாரிப்பு கைகுண்டு மீட்பு

அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், காணியில் கைக்குண்டு இருப்பதைக்...

ரணில் வழக்கிலிருந்து விலக இரு உயர் அதிகாரிகள் முடிவு

வெளிநாட்டு பயணத்தின் போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் நடவடிக்கைகளிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரு உயர் அதிகாரிகள் விலக...

ஜனவரி 8 முதல் மழை அதிகரிக்கும்

இலங்கையின் தென்கிழக்கு திசையில் உள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவி வந்த கீழ்மட்ட வளிமண்டலக் குழப்ப நிலை தற்போது குறைந்த அழுத்தப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வானிலை...

எரிபொருள் விலை உயர்வு

எரிபொருட்களின் விலைகள் இன்று (05) நள்ளிரவு முதல் திருத்தப்படுகிறது. ஓட்டோ டீசல் 2 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.279 , சுப்பர் டீசல் 5 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.323, பெற்றோல் ஒக்டேன் 95....

Popular

spot_imgspot_img