Tamil

புத்தலயில் சிறிய அளவில் நிலநடுக்கம்!

மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகிய சில நாட்களுக்குப் பிறகு, புத்தல அருகே 3.2 ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்...

21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே...

பணவீக்கத்தில் வீழ்ச்சி

இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 53.2% ஆகக் குறைந்துள்ளது. நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த டிசம்பரில் 59.2% ஆக...

1,137 உறுப்பினர்களை இடைநிறுத்திய ஐ.தே.கட்சி!

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் சம்பவங்கள்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22.02.2023

புதிய வரிக் கொள்கை தேசத்தின் "மீட்பாளராக" செயல்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் மிகப்பெரிய வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுகட்ட வேறு வழி இருந்திருக்காது...

Popular

spot_imgspot_img