Tamil

‘பாடுமீன்’ ரயிலில் பயணித்து சிரங்கு, சொரி ஏற்படுத்திக் கொள்ள நீங்கள் தயாரா?

இலவச சுகாதார சேவை என்பது இலங்கையின் தனித்துவமான அடையாளமாகும். அதில் பொது சுகாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பு செய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு சுற்றுலா துறை மிகவும்...

13க்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு இல்லை!

13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு...

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு!

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வரவு செலவு திட்டத்தில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை சேர்ப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்...

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை வெற்றியுடன் நிறைவேறும்!

"தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியுடன் நிறைவேறும்." - இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவர் மேலும் தெரிவிக்கையில், "அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை ஒன்றிணைத்தும், கட்சிகளுடன் தனித்தனியாகவும்...

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 9 இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களில் 08 பேர் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் வசிக்கும்...

Popular

spot_imgspot_img