Tamil

ஹிக்கடுவையில் மூன்றாவது முறையாக மண் கௌவிய NPP

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிர்க்கட்சிக்கு...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த புதிய தகவல்

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி...

துப்பாக்கி சுட்டதால் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த கான்ஸ்டபிள் கடமைக்குச் சென்ற பின்னர், தனது துப்பாக்கியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.  இதன்போது...

டித்வா புயலுக்குப் பிந்தைய இந்தியாவின் கரம்!

– கிரிஷாந்த பிரசாத் கூரே இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தூதராகவும், டிட்வா புயலுக்குப் பிந்தைய சூழலில் நாட்டுக்கு வருகை தந்ததாலும்,...

தேசிய மக்கள் சக்தி நிர்வாகம் கொண்ட உடுநுவர பிரதேச சபையின் முதல் பட்ஜெட் தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) நிர்வாகம் அமைந்துள்ள உடுநுவர பிரதேச சபையின் முதல் (மங்கள) பட்ஜெட் தோல்வியடைந்துள்ளது. அந்தப் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணம், சபைத் தலைவர் அசித ரணவீர...

Popular

spot_imgspot_img