Tamil

ஜனாதிபதியின் உத்தரவால் தேர்தல் ஆணைக்குழு சிக்கலில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராகப் பிறப்பித்த உத்தரவு காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழு கடும் சிக்கலில் சிக்கியுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புதிய வரித் திருத்தங்கள் மூலம் வருமானம் கிடைக்கும் வரை மேலும்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 01.02.2023

2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. 339 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக்...

இதோ தேர்தல் வர்த்தமானி

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்தந்த நிர்வாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கையொப்பத்துடன் இந்த...

2022 இல் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது!

2022ஆம் ஆண்டில் ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்ட வருமானம் முதன்முறையாக வருடத்திற்கு 13 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இது 2021 இல் பதிவுசெய்யப்பட்ட முன்னைய உயர்வை விட 4.9% அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை...

வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா” – கரிநாள் பேரணி பெப்ரவரி 4 இல் ஆரம்பம்!

'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது. வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...

Popular

spot_imgspot_img