Tamil

தேர்தலுக்கு தயாராகுமாறு ஐ.தே.கவுக்கு ஜனாதிபதி பணிப்பு!

தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமையாளர் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேர்தலுக்கு...

மோதரை காளி கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்ட சந்தியா எக்னலிகொட!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று கொழும்பு மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார். பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும்...

இசைக்கலைஞர் துலீக கோதாகொட காலமானார்!

இலங்கை இசைக்கலைஞர் துலீக கோதாகொட தனது 40 வயதில் காலமானார். துலீக கோதாகொட எப்எம் தெரணாவின் தயாரிப்பு குழுவில் புகழ்பெற்ற உறுப்பினராவார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார். N.S

தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க முழுமையாக ரணிலுக்கு ஆதரவு : மஹிந்த உறுதிமொழி!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் தலைவர். அவர் நீண்டகால அரசியல் வரலாற்றைக்கொண்ட தலைவர். அவர் தனது காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்...

கொழும்பில் முக்கிய இரு பிரமுகர்களை கைது!

மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு...

Popular

spot_imgspot_img