Tamil

இலங்கையை தடை செய்த FIFA

விளையாட்டுத் துறை அமைச்சர் ஒப்புக்கொண்ட திட்டத்தில் இருந்து விலகி ஜனவரி 14 FFSL தேர்தல்களில் தலையிட்டதால் மூன்றாம் தரப்பு தலையீடு காரணமாக FIFA இலங்கையை தடை செய்கிறது. உலகெங்கிலும் உள்ள 211 உறுப்பு நாடுகளுக்கும்...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குமாறு ஆளுங்கட்சிக்குள் போர்க்கொடி!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன்படி, ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழு பாராளுமன்றத்தில் பிரேரணையை சமர்ப்பிக்க தயாராக உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற...

அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி!

நூறாவது சுதந்திர தினத்தின்போது (2048) இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக...

யாழ். புதிய மேயர் தெரிவுக்கு எதிராக நீதிமன்றை நாடுகின்றார் முன்னாள் மேயர்!

"யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளோம்." - இவ்வாறு முன்னாள் யாழ். மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம்...

குருநாகல் மேயர் இராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் மேயராக கடமையாற்றிய துஷார சஞ்சீவ விதாரண, டிசம்பர் 31ஆம் திகதி முதல் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கர்ணாகொட கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல்...

Popular

spot_imgspot_img