Tamil

மத்திய மாகாண பாடசாலைகள் குறித்து வெளியான விசேட செய்தி

மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறான...

கண்ட, நுவரெலியாவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், நாளை (19) அதிகாலை...

ஐஸ் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள!

தெமட்டகொட காவல்துறையில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், ஐஸ் என்ற போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நகர கலால் பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தபோது...

மிஹிந்தலே சீப்புக்குளம் யானை கொடூரமாக தீ வைத்து எரித்து கொலை! நீதி எங்கே?

மிஹிந்தலே சீப்புக்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் காயமடைந்து கிடந்த ஒரு காட்டு யானையை கொடூரமாக தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவத்தை காட்டும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று நேற்று (16)...

வடக்க, கிழக்கில் மழை தொடரும்

கிழக்கிலிருந்து ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

Popular

spot_imgspot_img