Tamil

அடுத்து வரும் 3 விடுமுறை நாட்களிலும் மின்வெட்டு

இன்று (17) மற்றும் நாளை (18) ஆகிய இரண்டு வார இறுதி நாட்களில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், அரச விசேட விடுமுறை தினமான...

மொட்டு கட்சி முக்கியஸ்தர் வீட்டில் இருந்து துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்பு

அம்பலாங்கொடை உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், படபொல, பொல்லவ்வ பிரதேசத்தில்...

நீதிமன்றத்தில் இருந்து வந்த நோட்டிஸ், அச்சத்தில் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (16) முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த உத்தரவை வழங்கினார். ஈஸ்டர்...

இளைஞர்களுக்கு அரசியல் வாய்ப்பு, அரசியலில் ஓய்வுக்கு வயது

100 வீதம் முதியோர் பாராளுமன்றத்தினாலோ அல்லது 100 வீதம் இளைஞர் பாராளுமன்றத்தினாலோ நெருக்கடிகளை தீர்க்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மற்றும் முதியோர்களுக்கு இடையிலான...

இலங்கைக்கு எதிரான இறுக்கமான தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா சபையின் ஆதரவை நாடும் சம்பந்தன்

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானமொன்று ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை...

Popular

spot_imgspot_img