Tamil

ரணிலுக்கு உலக நாடுகளே பயம், ரணிலை ஜனாதிபதியாக பெற்றமை நாட்டுக்கு பாக்கியமே

சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்களை தோற்கடிக்க அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எனவே சகல அரசியல் கட்சிகளும் சகல அரசியல் விவாதங்களையும்...

மஹிந்த ராஜபக்ச கொலை சதி சந்தேகநபர்களிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய சதி செய்ததாக முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட 04 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (13) கொழும்பு...

டொலர் இன்றி மூன்று எரிபொருள் கப்பல்கள் துறைமுகத்தில்

கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பலும், டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்களும் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. கச்சா எண்ணெய் கப்பல் துறைமுகத்திற்கு வந்து 03 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இரண்டு டீசல் கப்பல்களும்...

ஜெனீவா செல்லும் சுமந்திரன், இலங்கைக்கு மேலும் நெருக்கடி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் ஜெனிவா சென்றுள்ளார். அமெரிக்கா ஏற்பாடு...

பாத்ரூமில் பெண் பொலிசார் குளிப்பதை எட்டிப்பார்த்த பிரபல அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்!

பெண் பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கறுவாத்​தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​ கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார பிரிவில் இணைந்து...

Popular

spot_imgspot_img