Tamil

யாழ்.மாவட்டத்தில் 58 பேருக்கு எலிக்காய்ச்சல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நேற்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர்...

எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும்...

Port City நகர பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதங்கள் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன. அதன்படி கொழும்பு...

அனுரவின் இந்திய விஜயம் குறித்த விபரம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தியா...

Breaking..சபாநாயகர் ராஜினாமா

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தீர்மானித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு, கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த...

Popular

spot_imgspot_img