Tamil

ரணில் – கோட்டா அரசாங்கம் இருக்கும்வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது – மைத்திரி அதிரடி கருத்து

தற்போதைய அரசாங்கம் மாறும் வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையை கொண்ட சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே தற்போதைய தீர்வாகும்...

அருகிலுள்ள நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய அரசு இணையதளம்

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் மற்றும் எரிபொருள் வெளியீடுகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் இணையத்தளமொன்றை உருவாக்கியுள்ளது. Ceylon Petroleum Storage Terminal Company (CPSTL) மற்றும்...

தம்மிக்க பெரேராவின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இலங்கை உரப் பிரச்சினைக்கு தீர்வு – இந்தியாவுடன் ஒப்பந்தம்

நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடன் வரியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். 65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன்...

பொதுஜன பெரமுன உறுப்புரிமை பெற்ற தம்மிக்க

தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்றுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திடம் நேற்று (09) அவர் கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.

Popular

spot_imgspot_img