Tamil

தமிழர்களின் கலை,பண்பாடு வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் என்கிறார் சிறீதரன் எம்.பி

தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  தெரிவித்துள்ளார்.கலாலயத்தின் வெளியீடான விழுதொலிகள் இறுவட்டினை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு...

மருத்துவக் கழிவை தீயிட்ட தனியார் மருத்துவ மனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்

யாழ்ப்பாண பரமேஸ்வரா சந்தியில் இயங்கி வரும் நொதேன் சென்றல் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பரமேஸ்வரா சந்திப் பகுதியில் நொதேன்...

குடும்பஸ்தர் அடித்துக் கொலை, கொலையாளி மனைவியா? கள்ளக்காதலனா?

நுவரெலியா - பீட்று சின்னகாடு பிரிவில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான சண்முகம் தர்மராஜ் வயது (44) என்ற நபரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். பொல்லால்...

பதவி விலகுகிறார் ஜனாதிபதி செயலாளர்! ஏற்பாரா ஜனாதிபதி?

ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2022 ஜனவரி 31ஆம் திகதி முதல் பதவியை இராஜினாமா செய்வதற்கு அனுமதி...

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சூழலில் தனியார் வைத்தியசாலைக் கழிவு எரிப்பு.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் உள்ள வெற்றுக் காணியில் நொதேன் வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு கொருத்துவதனால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து நிகழ்வதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பரமேஸ்வராச் சந்தியில் உள்ள...

Popular

spot_imgspot_img