Tamil

இந்தியா, இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய...

மஹிந்த ராஜபக்ஷ உயிரிழக்கவில்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரண ஊடகவியலாளர்கள் ஒருவரிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றும் மூன்று மணிநேரத்திற்கு அதிகமான மின்வெட்டு

நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய...

பதவி விலகிய பிரபல அமைச்சர்!

நாலக கொடஹேவா தனது அமைச்சரவை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொடஹேவா அமைச்சரவை அமைச்சராக கடந்த 18ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட...

பால் மா விலை மீண்டும் அதிகரிக்கும்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் உலக...

Popular

spot_imgspot_img