ஆளும் கட்சியில் இருந்து வெளியேறும் சுயேச்சை உறுப்பினர்கள் குழுவின் பிரேரணையின் பிரகாரம் நேற்று (09) வரை பிரதமர் பதவியை ஏற்க டலஸ் அழகப்பெரும விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், இன்று அவர் அதற்கு மறுப்பு...
திங்கட்கிழமைக்குள் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து தற்போதைய அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதாக முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டக்கூடிய எந்தவொரு குழுவையும் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு...
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன.
பொருளாதார...
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)...
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பல இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கொழும்பு காலி முகத்திடலில் திரண்டு வருகின்றனர்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷங்கிரி-லா ஹோட்டலுக்கு அருகில் இருபுறமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை...