Tamil

அசராமல் 8வது நாளாகவும் பாரிய மக்கள் கூட்டத்துடன் தொடர்கிறது காலி முகத்திடல் போராட்டம் – படங்கள்

அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கோரியும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சி போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது. இன்றைய சில புகைப்படங்கள் வருமாறு

வேலையை தொடங்கினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதன் முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர்...

உண்மையில் பசில் ராஜபக்ஷ எங்கே..?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து N750GF பிரைவேட் ஜெட் விமானத்தில் பசில் ராஜபக்ச இன்று (16) காலை...

பொலிஸ் லொறிகளை கொண்டுவந்து ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டும் அரசாங்கம்

இன்று (16) காலை நிலவரப்படி சுமார் 10 பொலிஸ் லொறிகள் காலி முகத்திடல் மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தன. மக்கள் போராட்டத்தை கலைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நாம் உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் சமூக...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை – உகாண்டா கொடுக்கல் வாங்கல்..!?

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து உகாண்டாவின் Entebbe சர்வதேச விமான நிலையத்திற்கு 102 தொன் அச்சிடப்பட்ட காகிதங்களை கொண்டு செல்வதற்கான முன்பதிவு கிடைத்ததாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானப்...

Popular

spot_imgspot_img