Tamil

இலங்கைக்கு கைகொடுக்குமா தென்னாப்பிரிக்கா?

எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமர்வுகளில் கவனம் செலுத்துதல் மற்றும் நாடுகள் ஒன்றிணைந்த நாடுகளாக உருவாகியுள்ள ஆப்பிரிக்க பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்காவின் அரச...

துப்பாக்கிச்சூட்டில் குடும்பப் பெண் பலி

மத்துகம பாலிகா வீதி பகுதி வீடொன்றிற்குள் புகுந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் 38 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலைக்கான...

வட கடலில் உயிரிழந்த மீனவர்கள் மரணம் குறித்து இந்தியா விசாரணை!

வடக்கில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வடமராட்சியைச் சேர்ந்த ஜோசப் பிரேம்குமார் மற்றும் அருண்குமார் தனிமாறன் ஆகிய இரு மீனவர்களும் கடந்த 30ஆம் திகதி இந்திய இழுவை படகுடன்...

18 சுகாதார தொழிற்சங்கங்களின் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிட தீர்மானம் .

18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட் !

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் அவர் விளையாட மாட்டார் என...

Popular

spot_imgspot_img