Tamil

உர மானியப் பணத்தை வழங்குவதில் தாமதம்

உர மானியப் பணத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறுகிறார். “உர மானியத்தில் நிதி தாமதம் நடப்பது...

அஸ்வெசும குறித்த முக்கியஅறிவிப்பு

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அஸ்வசும நல காரணி நன்மை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான சலுகை காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் டிசம்பர் 2ஆம் திகதியுடன் முடிவடைய உள்ள போதிலும்,...

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச்  சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, இன்று(27) முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு...

அதிகாரிகளின் விடுமுறை இரத்து – நீர்ப்பாசன அமைச்சு அறிவிப்பு

நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என விவசாய, கால்நடை வளங்கள்...

Popular

spot_imgspot_img