Tamil

காலி அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று (ஜூன் 23) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9 மிமீ துப்பாக்கியால் வீடு ஒன்றைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார். அனைத்து விமானங்களும் இப்போது ஈரானின்...

லஞ்சம் பெற்ற பொலிசார் கைது

அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் நேற்று (21) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர். 25,000 ரூபா லஞ்சம் பெற்றது மற்றும்...

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சின் திறைசேரி செயலாளராகப் பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன நேற்று முன்தினம் ஓய்வு...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 28 சக்திவாய்ந்த நபர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன்படி, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த...

Popular

spot_imgspot_img