Tamil

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கலாம் என்றும் இலங்கை...

தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்

இலங்கை அரசு சிறைபிடித்துள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள்...

ஜயசுந்தரவின் இடத்தில் காமனி செனரத்!

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி செயலகம் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஜனாதிபதியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய பி.பி...

29ம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிக​ரிப்பு

திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆலய சிலை திருட்டுக்களின் பின்னாள் இராணுவமும் கடற்படையும் இருப்பது அம்பலம்

குடாநாட்டில் ஆலயங்களில் இடம்பெற்ற விக்கிரகங்கள் திருட்டுடன் இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு நேரடித் தொடர்பு இருப்பது பொலிசாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தின் பல ஆலயங்களில் பித்தளை விக்கிரகங்களை களவாடி இரும்பு வர்த்தகர்கள் ஊடாக கொழும்பிற்கு கடத்தும....

Popular

spot_imgspot_img