Tamil

முன்னாள் கடற்படைத் தளபதி விளக்கமறியலில்

நபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜூலை 28) பிற்பகல்...

பொய் முறைப்பாடு செய்த முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரி கைது

ஓய்வுபெற்ற மூத்த பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி நேற்று (ஜூலை 28) மதியம் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் இருந்த "கெஹல்பத்தர பத்மே" என்ற பாதாள உலகத் தலைவர் தனக்கு...

இ.தொ.கா தலைவர் உள்ளிட்ட குழு ஜப்பான் தூதுவரை சந்தித்து பேச்சு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை,...

பொரளை விபத்துக்கு காரணம் கஞ்சா!

பொரளை, கனத்த சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட ஃபோர்க்லிஃப்ட் லொரியின் ஓட்டுநர் கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது...

மூன்று பொலீசார் பணி நீக்கம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த மூவருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.  கடந்த 23 ஆம் திகதி கொழும்பு...

Popular

spot_imgspot_img