"வெளிநாட்டுத் தலையீடின் கீழ் எங்களுடைய நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்கள் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி...
"எந்தக் கட்சி வந்தாலும் நானே கடற்றொழில் அமைச்சர். ஆகவே, அநுரகுமாரவின் ஆட்சியிலும் நான்தான் அமைச்சராக வரப்போகின்றேன், அதனால் எனக்கு வாக்களியுங்கள் என்ற சித்து விளையாட்டை டக்ளஸ் தேவானந்தா செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. அமைச்சர்களுக்கு...
நீர்கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை ஆட்சி செய்த அனுபவமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கு தேசிய மக்கள் சக்தியினால்...
முன்னாள் ஜனாதிபதிகள் மீது அக்கறை கொள்வதை நிறுத்துகிறோம். அவற்றைச் செய்ய முடியாது. சிறிய எண்ணிக்கையல்ல. 163 காவலர்கள் கோரப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் உட்பட 16 முதல் 17 வாகனங்கள் கோரப்பட்டுள்ளன....
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம். அதற்கான ஆணையைத் தமிழ் மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும்...