Tamil

கேஸ் விலையில் மாற்றம் இல்லை

விலை மாற்ற சூத்திரத்தின் பிரகாரம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையில் இன்று திருத்தம் செய்யவில்லை. அதன்படி, காஸ் விலை செப்டம்பர் மாதத்தில் இருந்த விலையிலேயே தொடரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைப்பு

இன்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி...

நல்லுாரில் சஜித்

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சஜித்...

தேர்தல் துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் போது ஊர்வலமாக செல்ல முடியாது

தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக பகிர்ந்தளிக்கும் போது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் போது இசைகருவிகள்...

பிரியாணி வழங்கவிருந்த ரணிலின் தேர்தல் மேடையில் திடீர் சோதனை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, கம்பளை, போத்தலப்பிட்டியில் அமைந்துள்ள நிகழ்வு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது, ​​தமது ஆதரவாளர்களுக்கு உணவு வழங்கி உபசரிக்க தயாரா இருந்தனர். இதேவேளை , ​​கண்டி உதவி...

Popular

spot_imgspot_img