Tamil

மனோவின் கேள்விக்கு உரிய பதில் அளிக்காது நழுவிய ஜனாதிபதி

நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கை, அரசுக்கு இல்லையா என மனோ கணேசன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார். ஜனாதிபதியை நேற்று இரவு தொலைபேசியில் அழைத்து அவர் இந்த கேள்வியை கேட்டதுடன்...

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைப்பு

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் திகதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி...

எலுமிச்சை விலை சடுதியாக உயர்வு

தம்புள்ளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் சில்லறை விலை 3000 ரூபாவாக உயர்ந்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சை விநியோகம் செய்யப்படுவதாகவும், போதியளவு...

துமிந்தவின் மனு நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் செயற்படுவதற்கு தடை ஏற்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கட்சியின் பதில் பொது செயலாளர் துமிந்த திசாநாயக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்சியின்...

அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை எரித்துக் கொலை செய்வதாக மிரட்டல்

நேற்று (15) பிற்பகல் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை கொலை செய்யப் போவதாக ராஜாங்க அமைச்சர் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம்...

Popular

spot_imgspot_img