Tamil

10 நாட்களில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

2025 ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. சமீபத்திய தரவு அறிக்கைகளை வெளியிட்ட ஆணையம், இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு...

இந்தியாவில் விமான விபத்து 242 பயணிகள் நிலைமை?

இந்தியாவின் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இலண்டனுக்கு புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது AI 171 என்ற இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்ததாக தகவல்...

மனோ கணேசன் அணி ஆதரவில் ஹல்துமுல்ல பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றிய அநுர அணி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவில் ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று ஜகத் குமார ராஜபக்‌ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டார். உப...

இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி...

16இல் பதவி ஏற்பது உறுதி

தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் வ்ராய் கெல்லி பால்தாசர், எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பு மாநகர சபையில் நிச்சயமாக பதவியேற்பார் என்று கூறினார். எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் சுயாதீன...

Popular

spot_imgspot_img