Tamil

காற்றின் தரம் குறைவு

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே காணப்பட்டது. இருப்பினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி...

திருமலை புத்தர் சிலை விவாகரம் – சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

திருகோணமலை நகர கரையோரப் பாதுகாப்பு வலயத்தினுள் அனுமதியின்றி கூடாரமொன்றை அமைத்து புத்தர் சிலையொன்றை ஸ்தாபித்த விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உட்பட 10 பேரை...

ஐநா பிரதிநிதியிடம் மலையக மக்களின் பிரச்சினைகள் முன்வைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை (Marc-André Franche) மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு சந்தித்தது. இதன்போது, ‘டித்வா’ பேரிடரின் பின்னர் மலையகத் தமிழ் மக்கள்...

ரணில் வழக்கு இன்று விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது. 2023 ஆம்...

தெற்கில் 28 வயது இளைஞர் சுட்டுக் கொலை

அம்பலாங்கொடை, சுனாமிவத்த பகுதியில் நேற்று (27) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றிருந்த விருந்தின் போது, அங்கு இருந்த ஒருவரை அடையாளம் தெரியாத இருவர்...

Popular

spot_imgspot_img