Tamil

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (24) பிற்பகல் பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர்...

நான்கு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் அங்கீகாரம்

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம்,அற்றோனித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றில் செவ்வாய்க்கிழமை கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக...

ஏழு மீனவர்களுக்கு மரணத் தண்டனை!

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 15.10. 2012 அன்று அல்லது அண்மித்த தினத்தில் சட்டவிரோதமாக இலங்கைக் கடற்கரையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற மீன்பிடிக்...

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்திருந்தார். இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி...

பெலியத்தை ஐவர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர் ஒருவர் கைது!

பெலியத்தையில் ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றச்செயலுக்கு தலைமை தாங்கிய சமன் குமார...

Popular

spot_imgspot_img