கெபித்திகொல்லாவ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் பெண் ஒருவர் செலுத்திய காருடன் மோதுண்டு ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கொல்லப்பட்ட பொலிஸ்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பசில்...
கொழும்பின் பல்வேறு பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு நாளை (04) அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (04) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் (05) அதிகாலை...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்டு இந்திய தூதுக்குழுவினர் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில்...
1. தலைமை பேச்சுவார்த்தையாளர் ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 இந்திய அதிகாரிகளின் பிரதிநிதிகள் குழு விரிவான ECTA ஒப்பந்தம் பற்றிய விவாதங்களுக்காக இலங்க்கு வருகை தந்தது. அண்மையில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத்...