Tamil

பொலிஸ் மா அதிபர் வரும் திங்களுடன் வீடு செல்கிறார்

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஒக்டோபர் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஓய்வுபெறவிருந்த அவரது சேவையை இரண்டு தடவைகள்...

பிரித்தானி கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கஜேந்திரகுமார்

நேற்று 1ம் திகதி இடம்பெற்ற பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டுள்ளார். வரவேற்பு நிகழ்வில் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புகளை...

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 17 வருடங்களின் பின்னர் பதக்கம் வென்ற இலங்கை!

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நதீஷா தில்ஹானி லேகம்கே இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் அவர் இந்த பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு...

சர்வதேச விசாரணை குறித்து ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கையினுள் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் Deutsche Welle தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வழங்கிய நேர்காணலின் போது இதனை...

“காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே” சிறுவர் தினத்தில் வன்னியில் கேள்வி

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் உட்பட அவர்களது உறவினர்களுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்படுதலில் மிகவும் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாடுகளான எல் சல்வடோர்,...

Popular

spot_imgspot_img