Tamil

நாட்டின் சொத்து பொறுப்புக் கணக்கில் பிழை

அரசாங்கத்தின் நிதி சாராத சொத்துகளைக் கணக்கிடும் செயற்பாட்டில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்  (COPA) வௌிக்கொணரப்பட்டுள்ளது.  அரச நிறுவனங்களின் நிதிச்சொத்துகளை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற...

மக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பி வைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக்...

பிரதமரை சந்தித்த பிரபுதேவா

திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ளது.

எரிபொருள் ரயில் மோதி இளைஞன் பலி

அனுராதபுரத்தில் இருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (15) இரவு 11.15 மணியளவில் மஹவ மடபொகுன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். உயிரிழந்தவர் மஹவ...

அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸ் வேறுபடுத்தப்பட வேண்டும் -துறைசார் மேற்பார்வைக் குழு

அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸை வேறுபடுத்த வேண்டுமென்று பொலிஸ் ஆணைக்குழுவிடம் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்தது. மேற்படி குழு பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்திராரச்சி தலைமையில் அண்மையில்...

Popular

spot_imgspot_img