Tamil

உடலில் மறைத்து தங்க கடத்தல் : இரு பெண்கள் கைது !

மூன்று கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவேறு...

கியூப ஜனாதிபதியை ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூப ஜனாதிபதி Miguel Díaz-Canel-ஐ சந்தித்துள்ளார். இதன்போது, கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. G77 சீன அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கியூபா சென்ற...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 15.09.2023

1. நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார். ஜனாதிபதி விக்கிரமசிங்க செப்டம்பர் 21 அன்று...

பிரபல நடனக்கலைஞர் பிரபுதேவா இலங்கை வருகை!

திரைப்பட இயக்குனரும், நடன கலைஞரும், பிரபல நடிகருமான பிரபுதேவா நேற்று (14) இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கின்றார். குறித்த படத்திற்கான...

இந்திய போர் கப்பல் இலங்கை துறைமுகத்தில்

இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐ. என். எஸ். நிரீக் ஷக்” போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை (14) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பலை கடற்படை...

Popular

spot_imgspot_img