Tamil

கொழும்பு இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை ஒப்புதல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்ட ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கொழும்பில் ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை (LRT) மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய...

நாட்டின் பல மாகாணங்களில் மழை!

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

மூத்த தொழிற்சங்கவாதி குணசிங்க சூரியப்பெரும காலமானார்

இலங்கை பொதுத் தோட்ட ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் குணசிங்க சூரியப்பெரும இன்று (30) அதிகாலை காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு இறக்கும் போது வயது 77. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதியின்...

முல்லைத்தீவிற்கு யாழில் இருந்து புதிய அரச அதிபர்?

வடக்கு மாகாணத்தின் ஓர் செயலாளரை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக நியமிக்குமாறு  அமைச்சர் ஒருவர் தனது பரிந்துரையை ஜனாதிபதி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகிய இருவரிடம் முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது. வடக்கு மாகாணத்தில்...

பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஊடகங்களில் வெளிப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை ; ரோஹிணி குமாரி விஜேரத்ன!

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதால் பாரிய சமூகச் சிக்கல்கள் பல உருவாகியுள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற...

Popular

spot_imgspot_img