Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 21.02.2023

1. தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் விரும்பியிருந்தால், வெளியேறிய உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்காமல் தேர்தல்கள் ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்திருக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும்...

பருத்தித்தீவில் நோட்டமிட்ட சீனர்கள்!

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் சீனர்களின் கடலட்டைப் பண்ணை தொடர்பான விவகாரங்கள் மெதுவாக அடங்கியுள்ள சூழலில், இரகசியமாக பருத்தித்தீவுக்கு இரண்டு சீனர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை, பிரதேச சபைத் தவிசாளர் ஒருவரின் கொலை தொடர்பில் பிரதான...

இலங்கைக்கு சீனா ஏற்கனவே ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது ; சீன வெளிவிவகார அமைச்சு

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு கடன் நீட்டிப்பை வழங்கியுள்ளது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு இன்று திங்கட்கிழமை கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவுக்கான உத்தியோகபூர்வ உத்தரவாதம் இல்லாமல்இலங்கையின்...

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் மீது தண்ணீர், கண்ணீர் புகை பிரயோகம்!

மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும்...

திட்டமிட்டபடி மார்ச் 9இல் தேர்தலை நடத்த முடியாது – உயர் நீதிமன்றில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளாட்சி தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக...

Popular

spot_imgspot_img