Tamil

அரசியல் தீர்வு கிடைக்காவிடின் பறிபோய்விடும் தமிழர் தாயகம்

"அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் - சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். எனவே, உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்." - இவ்வாறு...

துருக்கி, லெபனானில் பயங்கர நிலநடுக்கம்!

துருக்கி நாட்டின் வட கிழக்கு பகுதியில் காசியன்டெப் என்ற பகுதி உள்ளது. மிகச்சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி-சிரியா எல்லையில் அமைந்துள்ளது. காசியன்டெப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 06.02.2023

1. நிலக்கரி கொள்வனவுக்கான நிதியை பெறாவிட்டால் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் என லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர எச்சரித்துள்ளார். ரூ.15.3 பில்லியன் உடனடியாக தேவைப்படுகிறது மற்றும் மத்திய...

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது

பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக...

தேர்தலுக்குத் தேவையான பணத்தை வழங்குவதில் சிக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை வழங்குவது மிகவும் சிரமமான விடயமென அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திறைசேரியிடம் போதிய நிதியின்மையே இதற்கான காரணமென அவர் கூறியுள்ளார். தற்போது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும்...

Popular

spot_imgspot_img