Tamil

மலையகத்தில் புத்தாண்டை வரவேற்கும் பூஜை வழிபாடுகள்!

உலகெங்கிலும் இன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த தலைமையில்...

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது ; வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தாண்டு அமையும்!

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில்...

புது வருடமும் நாமும்

கடந்த கடினமான ஆண்டு பல எதிர்பாராத நிகழ்வுகளுக்கு மத்தியில் கடந்துவிட்டது. இலங்கையின் இதுவரையான வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி எமது தலையில் வீழ்ந்துள்ளது. அந்த பொருளாதார நெருக்கடியால் தீவிரமடைந்த அரசியல் நெருக்கடி,...

முன்னாள் போப்பாண்டவர் 16வது பெனடிக் போப் காலமானார்!

உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார்.உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில்...

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான பிரேரணை நாளைமறுதினம் அமைச்சரவையில்

ஜனவரி 02 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் மூலம் மின்சார அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போதைய...

Popular

spot_imgspot_img