Tamil

26ஆம் திகதி கடவுச்சீட்டு விநியோகிக்கப்படாது!

கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக டிசம்பர் 26, 2022 இல் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 26ஆம் தேதியை அரசு சிறப்பு விடுமுறையாக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்...

தினேஷ் ஷாப்டரின் கொலை குறித்து சகோதரர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை!

கொழும்பில் பட்டப்பகலில் கடத்திக் கொலை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரும் பிரபல தமிழ் வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள் இருவரிடம் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப்...

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்!

ஜெனரல் (ஓய்வு) சாந்த கோட்டேகொட 05 வருட காலத்திற்கு சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பதவிக்கு கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளதாக செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

பாடசாலைகளுக்கு அருகே பொலிஸார் நடத்திய சோதனையில் போதைப்பொருளுடன் 47 பேர் கைது!

மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பல்வேறு வகையான போதைப் பொருட்களை வைத்திருந்த 47 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கஞ்சா வைத்திருந்த...

சதொசயில் ஏழு உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட மற்றும் புதிய விலைகள் வருமாறு, • பெரிய வெங்காயம் - ஒரு கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டது (விலை ரூ.185...

Popular

spot_imgspot_img