Tamil

ஊடக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் வெகுஜன ஊடகங்களை நடத்திச் செல்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக பாராளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால...

VAT வரி திருத்த சட்டமூலத்துக்கு சபாநாயகர் அங்கீகாரம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பெறுமதி சேர் வரி(VAT) (திருத்த) சட்டமூலத்தின் சான்றிதழை நேற்று (14) அங்கீகரித்துள்ளார். பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் அண்மையில் (09) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால்...

மருத்துவர்களின் ஓய்வு வயது குறித்து வெளியானது விசேட வர்த்தமானி!

மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல் சத்திரசிகிச்சை நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை திருத்தும் இடைக்கால விதிகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்...

கோவிட் தொற்று இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது ; அறிவிப்பு!

COVID-19 தொற்றுநோய் அடுத்த ஆண்டு உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். சீனா தனது கடுமையான “ஜீரோ-கோவிட்” கொள்கையை அகற்றி, வைரஸுடன் மக்களை...

2020ஆம் ஆண்டிலேயே இலங்கை சர்வதேச நாணய நித்தியத்திடம் சென்றிருக்க வேண்டும்!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தலையிடுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அப்போதைய மத்திய வங்கி ஆளுநரின் பணிப்புரையின்...

Popular

spot_imgspot_img