Tamil

நவம்பர் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருமானம் அதிகரிப்பு!

2022 நவம்பரில் சுற்றுலா மூலம் இலங்கையின் வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான சுற்றுலாத்துறையின் மொத்த வருவாய்...

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு தடை!

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளில் பணிக்கு பிரஜைகளை அனுப்பிய அல்லது பதியப்படாத 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 03) பாராளுமன்றத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...

இலங்கையில் 5G தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு தொடங்க திட்டம்!

இலங்கையில் 5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்ப அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில்...

சீனாவுக்கு நோரோச்சோலை ; கொரியாவுக்கு லக்ஷபான!

இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் நொரோச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிற்கும் லக்ஷபான நீர் மின் நிலையத்தை கொரிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நொரொச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு மின்...

‘பட்ஜட்’டை நிறைவேற்ற ஜனாதிபதி தரப்பு தீவிரம்

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு - செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள்...

Popular

spot_imgspot_img