Tamil

மீண்டும் 5 கொரோனா மரணங்கள் பதிவு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீள அதிகரித்து வருவதன் காரணமாக, சுகாதார பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு, பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும் என COVID – 19 ஒழிப்பு...

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு 

கம்பஹா நீதிமன்றதிற்கு முன்னால் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் சமன் ரோஹித்த எனும் ´பச் பெட்டா´ உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து குழந்தைகள் உள்பட மேலும் 6 பேர் தனுஷ்கோடி வருகை

இலங்கையிலிருந்து பிளாஸ்டிக் படகுமூலம் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். ராமேசுவரம், இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை...

தம்மிக்க பெரேராவின் முடிவில் மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தாம் இதுவரை அறிவிக்கவில்லை என...

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும் – மோடி உறுதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் இலங்கையின் பொருளாதார சமநிலைக்கு இந்திய தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

spot_imgspot_img