நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள்...
திருடர்களை பிடிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வருவதாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
"சிலர் எதற்கும் கவலைப்படுகிறார்கள். திருடர்களைப் பிடித்தால் மட்டும் போதாது என்று சிலர்...
பலத்த மழையுடனான வானிலையினால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயா தூனமலே பகுதியில் வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளது.களனி கங்கை கொழும்பு நாகலகம்வீதி, ஹங்வெல்ல...
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களுக்காக 690 அணிகள் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏதேனும் அநீதி நடந்துள்ளதாக...
அரச இலக்கிய விருது வழங்கும் விழா மற்றும் அரச சிறுவர் நாடக விழா ஆகியவற்றை தற்காலிகமாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக...