Tamil

6 மாதங்களுக்கு மூடப்படும் வடக்கு ரயில் வீதி

வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி இன்று முதல் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி 6 மாதங்களுக்கு மூடப்படும்...

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் பீச் கபடி! அதிதியாக ராமேஸ்வரன் எம்பி பங்கேற்பு

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டைமானின் ஏற்பாட்டின் பொங்கல் விழா அம்சமாக பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று திருகோணமலையில் கடற்கரையில் ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்ற சிலம்பம்...

வத்தளை தனித் தமிழ் பாடசாலையை தரம் உயர்த்த தனவந்தர்கள் உதவிட வேண்டும் – மனோ எம்பி அழைப்பு

அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும்....

விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

இன்று 07 முதல் 13 வரை விசேட டெங்கு தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், எண்பத்தெட்டாயிரத்து முந்நூற்று தொண்ணூறு (88, 303) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதில் ஐம்பத்தெட்டு பேர்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 07.01.2024

1. "ஜனவரி 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது பொதுச் சேவைகள் மற்றும் மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த" ஊழியர்களுக்கு எதிராக பணி இடைநீக்கம் மற்றும் ஒழுக்காற்று...

Popular

spot_imgspot_img