Tamil

சஜித் மாறாவிட்டால் பலர் கட்சி மாறுவர்

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்படாவிட்டால், சஜித் பிரேமதாசவின் குறைபாடுகள் சரிசெய்யப்படாவிட்டால், பலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தனது தலைமைத்துவப்...

படம் போட்டுக் காட்டிய வாகனங்களுக்கு என்ன நடந்தது?

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மக்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்றும், தாங்கள் சொன்னதை மறந்துவிட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். "இப்போது தேசிய மக்கள் சக்தியின்...

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியஸ்தர்களுடன் ஜேவிபி தரப்பினர் சந்திப்பு

இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்தியக்குழு உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்புத் துறை துணை அமைச்சரும், ஜனதா விமுக்தி...

நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஜனாதிபதி அறிவுரை

இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, ​​ஜனாதிபதி வழக்கறிஞர் மற்றும்...

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

மாத்தறை - தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில்...

Popular

spot_imgspot_img