Tamil

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ்டோபர் தெரிவு

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்ஸன் பதவியேற்கவுள்ளார். நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சி பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ்-ஐ தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கேசன்துறையை வந்தடைந்த செரியாபாணி கப்பல்

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று காலை 8 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த செரியாபாணி கப்பலில் 50 பயணிகள் மற்றும் ஊழியர்கள்...

பொதுஜன பெரமுனவினவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் ரகசிய நகர்வு

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறார். பொதுஜன பெரமுன மாவட்ட தலைவர்கள்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பற்றி வெளியான அறிவிப்பு

இஸ்ரேலில் தாதிகளாக கடமையாற்றிய இரண்டு இலங்கை பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும், ஏனையவர்கள் வழமை போன்று தமது பணிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல்...

பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் வரலாற்று வெற்றியது பெற்றது இந்தியா

ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி தொடர்கின்றது. 2023 உலகக் கிண்ண தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்...

Popular

spot_imgspot_img